பாக்ஸிங் டே டெஸ்ட்; 2 வது இன்னிங்சில் 200 ரன்களுக்கு ஆட்டமிழந்தது ஆஸ்திரேலிய அணி

மெல்பேர்ன்: பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 2 வது இன்னிங்சில் 200 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 2 வது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 200 ரன்களுக்கு ஆட்டமிழந்ததை அடுத்து இந்திய அணிக்கு 70 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>