×

புவனேஸ்வர் சென்ட்ரல் சிறப்பு ரயில்

சென்னை: புவனேஷ்வர்- சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு இயக்கப்படும் பண்டிகைகால வாராந்திர சிறப்பு ரயில்(02839)ஜனவரி 7,14,21,28 ஆகிய தேதிகளுக்கும் நீட்டிக்கப்படுகிறது. சென்ட்ரல்-புவனேஸ்வர் இடையிலான ரயில் (02840) ஜனவரி 8,15,22,29 ஆகிய தேதிகளில் இயங்கும். புவனேஸ்வர்-ராமேஸ்வரம் சிறப்பு ரயில்(08496) ஜனவரி 1,8,15,22,29 ஆகிய தேதிகளிலும், ராமேஸ்வரம்-புவனேஸ்வர் சிறப்பு ரயில்(08495) ஜனவரி 3,10,17,24 மற்றும் 31 ஆகிய தேதிகளுக்கு நீட்டிக்கப்படுகிறது. புரி- சென்ட்ரல் வாராந்திர சிறப்பு ரயில்(02859) ஜனவரி 3,10,17,24 மற்றும் 31 ஆகிய தேதிகளுக்கும், சென்ட்ரல்-புரி சிறப்பு ரயில்(02860) 4,11,18,25 மற்றும் பிப்ரவரி 1ம் தேதிகளுக்கு நீட்டிக்கப்படுகிறது. விசாகப்பட்டினம்- சென்ட்ரல் ரயில் (02869) ஜனவரி 4,11,18,25 ஆகிய தேதிகளுக்கும், சென்ட்ரல் ரயில் நிலையம்-விசாகப்பட்டினம் இடையிலான வாராந்திர சிறப்பு ரயில்(02870) ஜனவரி 5,12,19,26 ஆகிய தேதிகளுக்கு நீட்டிக்கப்படுகிறது.

Tags : Bhubaneswar Central Special Train , Bhubaneswar Central Special Train
× RELATED பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று...