×

ஐசிசி விருதை மிகப்பெரிய கெளரவமாக கருதுகிறேன்: விராட் கோலி

மும்பை: ஐசிசி விருதை மிகப்பெரிய கெளரவமாக கருதுகிறேன் என விராட் கோலி டிவிட்டரில் தெரிவித்துள்ளார். விருது பெற உறுதுணையாக இருந்த குடும்பத்தினருக்கும், பயிற்சியாளருக்கும், நண்பர்களுக்கும் நன்றி எனவும் கூறினார்.


Tags : ICC ,Virat Kohli , I consider the ICC award the greatest honor: Virat Kohli
× RELATED ஐசிசியின் மார்ச் மாதத்திற்கான சிறந்த...