குற்றம் சென்னை விமான நிலையத்தில் 4.77 கிலோ தங்கம் பறிமுதல் dotcom@dinakaran.com(Editor) | Dec 28, 2020 சென்னை விமான நிலையம் சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.2.47 கோடி மதிப்பிலான 4.77 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தங்கத்தை கடத்தியதாக 3 பேரை கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல் அருகே காவலாளியை தாக்கி விட்டு கோயிலில் நகை கொள்ளையடித்து தப்பிய 3 வாலிபர்கள் சுற்றிவளைப்பு: தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைப்பு
வீடு கட்டித்தருவதாக கூறி 2.50 கோடி மோசடி செய்த மாஜி ராணுவ வீரர் கைது: தமிழ்நாட்டில் வைத்து சிக்கினார்