×

ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் அரசு கல்லூரி போன்றே கட்டணம் வசூலிக்க வேண்டும்.: டிடிவி தினகரன்

சென்னை: ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் அரசு மருத்துவக் கல்லூரி போன்றே கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார். அரசுடைமையாக்கப்பட்ட பின்னரும் சுமார் 30 மடங்கு அதிகமாக கட்டணம் வசூலிப்பது கண்டிக்கத்தக்கது என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Raja Muthiah Medical College ,Government College , Raja Muthiah Medical College should charge the same fee as Government College .: DTV Dinakaran
× RELATED திருவாடானை அரசு கல்லூரியில் இரண்டாம் கட்ட பயிற்சி முகாம்