×

234 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுவிடுவோம் என்ற அதீத நம்பிக்கையில் இருக்கக் கூடாது.: உதயநிதி ஸ்டாலின்

சென்னை: 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுவிடுவோம் என்ற அதீத நம்பிக்கையில் இருக்கக் கூடாது என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக நாம் ஆட்சியில் இல்லை; இதனால் அதிமுக எந்த நிலைக்கும் செல்லலாம் என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Udayanidhi Stalin ,constituencies , Do not be overconfident that we will win all 234 constituencies: Udayanidhi Stalin
× RELATED கோவையில் தனியாருடன் இணைந்து சர்வதேச...