நாங்கள் விவசாயிகளுடன் இருக்கிறோம்; மூன்று கடுமையான சட்டங்களை திரும்பப் பெறுங்கள்: மம்தா

மேற்கு வங்கம்: நாங்கள் விவசாயிகளுடன் இருக்கிறோம். மூன்று கடுமையான விவசாய சட்டங்கள் திரும்பப் பெறப்பட வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம் என மேற்கு வங்க முதல்வர் மம்தா கூறினார். அவர்கள் (பாஜக) கலவரங்கள் மூலம் வங்காளத்தை எரிக்க விரும்புகிறார்கள். ஜே.என்.யூ போன்ற பல்கலைக்கழகங்களையும் கல்வி நிறுவனங்களையும் உடைக்க பாஜக முயற்சிக்கிறது என குற்றம் சாட்டினார்.

Related Stories:

>