மாநில மனித உரிமை ஆணைய தலைவர் நியமனம் தொடர்பாக ஆளுநருக்கு திருமாவளவன் கடிதம்

சென்னை: மாநில மனித உரிமை ஆணைய தலைவர் நியமனம் தொடர்பாக ஆளுநருக்கு திருமாவளவன் எம்.பி.கடிதம் எழுதியுள்ளார். மனித உரிமை ஆணையத்தின் தலைவர் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை வேண்டும். மனித உரிமை ஆணைய தலைவர் நியமனத்திலேயே உரிமை பறிப்பு நிகழ ஆளுநர் அனுமதிக்கக் கூடாது என் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>