தருமபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் பகுதியில் மீண்டும் விபத்து: 3 பேர் காயம்

தருமபுரி: தருமபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் பகுதியில் மீண்டும் விபத்து ஏற்பட்டுள்ளது. முன்னால் சென்று கொண்டிருந்த 3 கார்கள் மீது பின்னால் வந்த லாரி அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் காயம் அடைந்துள்ளனர். கடந்த 12ம் தேதி தொப்பூர் கணவாய் பகுதியில் அடுத்தடுத்து கார்கள் மீது லாரி ஒன்று மோதியதில் 4 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>