×

நடிகர் விஜய் நடிப்பில் உருவான மாஸ்டர் படத்தின் ரிலீஸ் குறித்து நாளை அறிவிப்பு

சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் உருவான மாஸ்டர் படத்தின் ரிலீஸ் குறித்து நாளை அறிவிப்பு வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. நாளை மதியம் 12.30 மணிக்கு மாஸ்டர் படத்தின் வெளியீடு குறித்து அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.


Tags : release ,Vijay , Actor Vijay, Master, Release, Tomorrow Announcement
× RELATED சித்திரை திருவிழாவிற்காக மருதாநதி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு