சென்னை பூவிருந்தமல்லி அருகே திருமணம் ஊராட்சியில் பாஜக பிரமுகரை கொலை செய்ய முயற்சி

சென்னை: சென்னை பூவிருந்தமல்லி அருகே திருமணம் ஊராட்சியில் பாஜக பிரமுகர் மீது மிளகாய் பொடி தூவி கொலை செய்ய முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. பாஜக செயலாளர் சம்பத் தனது அண்ணனின் ஒட்டலுக்கு சென்றபோது வாங்க வந்ததாக கூறி கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

Related Stories:

>