நடப்பு கல்வியாண்டில் பொதுத்தேர்வுகள் கண்டிப்பாக நடைபெறும்.: அமைச்சர் செங்கோட்டையன் உறுதி

சென்னை: நடப்பு கல்வியாண்டில் பொதுத்தேர்வுகள் கண்டிப்பாக நடைபெறும் என அமைச்சர் செங்கோட்டையன் உறுதி அளித்துள்ளார். இந்த கல்வியாண்டு பூஜியம் கல்வியாண்டாக இருக்க வாய்ப்பில்லை என அமைச்சர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

Related Stories:

>