×

ஏ.ஆர்.ரகுமானின் தாயார் கரீமா பேகம் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் தாயார் கரீமா பேகம் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். ஆஸ்கர் வரை உலகப் புகழ் பெற்றிடும் வகையில் ரகுமானை ஆளாக்கியத்தில் பெரும்பங்கு வகித்தவர் என ஸ்டாலின் கூறியுள்ளார்.


Tags : MK Stalin ,DMK ,Karima Begum ,death ,AR Rahman , DMK leader MK Stalin's condolences on the death of AR Raghuvan's ready Karima Begum
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...