×

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தாயார் கரீமா பேகம் உடல் நலக்குறைவால் காலமானார்

சென்னை: இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தாயார் கரீமா பேகம் உடல் நலக்குறைவால் காலமானார். சென்னையில் உடல் நலக்குறைவால் காலமானார் என தகவல் கிடைத்துள்ளது.

Tags : AR Rahman ,Karima Begum , Composer AR Rahman's mother Karima Begum has passed away due to ill health
× RELATED ஏஐ தொழில்நுட்பத்தால் பணிநீக்கம் செய்யக்கூடாது: ஏ.ஆர்.ரஹ்மான்