கேரள சட்டமன்ற சிறப்புக் கூட்டத்துக்கு ஆளுநர் ஆரிஃப் முகமது கான் அனுமதி

திருவனந்தபுரம்: கேரள சட்டமன்ற சிறப்புக் கூட்டத்துக்கு ஆளுநர் ஆரிஃப் முகமது கான் அனுமதி அளித்துள்ளார். மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களையும் எதிர்த்து கேரள சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற திட்டமிட்டுள்ளனர். கேரள சட்டப் பேரவையின் சிறப்பு கூட்டத்தொடர் டிச.31-, தேதி நடைபெறுகிறது.

Related Stories:

>