நாளை முதல் நாமக்கல், திருச்சியில் முதல்வர் பழனிசாமி தேர்தல் பிரச்சாரம்

சென்னை: நாளை முதல் நாமக்கல், திருச்சியில் முதலமைச்சர் பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார். வீடு வீடாக சென்று அரசின் சாதனைகளை கூறி வாக்கு சேகரிக்க முதல்வர் திட்டமிட்டுள்ளார்.

Related Stories:

>