மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை செல்ல இன்று மாலை 6 மணி முதல் முன்பதிவு

கேரளா: மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை செல்ல இன்று மாலை 6 மணி முதல் //sabarimalaonline.org என்ற தளத்தில் முன்பதிவு செய்யலாம் என தேவஸ்தானம் போர்டு அறிவித்துள்ளது. மகர விளக்கு பூஜைக்காக டிச.31ஆம் தேதி முதல் ஜனவரி 19ஆம் தேதி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Related Stories:

>