×

தமிழகத்தில் தொட்டில் முதல் சுடுகாடு வரை லஞ்சம் தலை விரித்தாடுகிறது: கமல்ஹாசன் பேட்டி

திருச்சி: தமிழகத்தில் தொட்டில் முதல் சுடுகாடு வரை லஞ்சம் தலை விரித்தாடுகிறது என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறினார். எந்ததெந்த வேலைகளுக்கு எவ்வளவு லஞ்சம் பெறப்படுகிறது என்ற பட்டியலை கமல்ஹாசன் வெளியிட்டார். அரசு மருத்தவமனையில் பெண் குழந்தைகளுக்கு ரூ.300, ஆண் குழந்தைகளுக்கு ரூ.500 லஞ்சம் பெறப்படுகிறது என கூறினார்.


Tags : crematorium ,interview ,Tamil Nadu ,Kamal Haasan , In Tamil Nadu, from the cradle to the crematorium, bribery, Kamal
× RELATED தமிழ்நாட்டில் ஏப். 13-ம் தேதி முதல்...