234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்களை நியமித்து தேமுதிக பொதுச்செயலாளர் உத்தரவு

சென்னை: 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்களை நியமித்து தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் உத்தரவிட்டார். அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதை ஒட்டி அனைத்து தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

Related Stories:

>