காங்கிரஸ் கட்சியின் 136-வது நிறுவன நாள்.: கட்சி தலைமை அலுவலகத்தில் கொடி ஏற்றினார் ஏ.கே.அந்தோனி

டெல்லி: காங்கிரஸ் கட்சியின் 136-வது நிறுவன நாளை ஒட்டி டெல்லியில் கட்சி தலைமை அலுவலகத்தில் ஏ.கே.அந்தோனி கொடி ஏற்றினார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.

Related Stories:

>