ஆம்பூர் அருகே கார் மீது மற்றொரு கார் மோதி 2 சாப்டவேர் இன்ஜினியர்கள் உயிரிழப்பு

திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே முன்னாள் சென்ற கார் மீது மற்றொரு கார் மோதி 2 சாப்டவேர் இன்ஜினியர்கள் உயிரிழந்துள்ளனர். தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்ற விபத்தில் யோகராஜ், கோகுல் ஆகியோர் இறந்த நிலையில் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

Related Stories:

>