×

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 303 புள்ளிகள் உயர்வு

மும்பை: வாரத்தின் முதல் வர்த்தக நாளில் இந்திய பங்குச் சந்தைகளில் ஏற்றத்துடன் வர்த்தகம் தொடங்கியுள்ளது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 303 புள்ளிகள் உயர்ந்து 47,276 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியுள்ளது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 94 புள்ளிகள் அதிகரித்து 13,844 புள்ளிகளாக உள்ளது.

Tags : Sensex ,Bombay Stock Exchange , Mumbai Stock Exchange, Sensex, 303 points, up
× RELATED மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 135...