லண்டனில் இருந்து கரூர் வந்த 5 பேருக்கு கொரோனா இல்லை

கரூர்: லண்டனில் இருந்து கரூர் வந்த 5 பேர் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் 20 பேருக்கு கொரோனா தொற்று இல்லை. சுகாதாதாரத்துறையின் அறிவுறுத்தலின் பேரில் 20 பேரும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Related Stories:

>