விளையாட்டு இந்திய அணி முதல் இன்னிங்சில் 326 ரன்னுக்கு ஆல் அவுட் dotcom@dinakaran.com(Editor) | Dec 28, 2020 இந்தியா இன்னிங்ஸ் மெல்பர்ன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2- வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய 326 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலிய அணியை விட இந்தியா 131 ரன் முன்னிலை பெற்றுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 4-வது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகல் !