×

தேசிய அளவில் தொழில் வளர்ச்சியில் மேற்கு வங்கம் சிறப்பான இடம் பெற்றுள்ளது: அமித் மித்ரா

கொல்கத்தா: தேசிய அளவில் தொழில் வளர்ச்சியில் மேற்கு வங்கம் சிறப்பான இடம் பெற்றுள்ளது என மேற்கு வங்க அமைச்சர் அமித் மித்ரா தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்துக்கு எதிராக பிரதமர் மோடியும், அமித்ஷாவும் தவறான தகவல்களை பரப்புரை செய்தனர்; அவர்கள் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் கூறினார்.


Tags : West Bengal ,Amit Mitra , West Bengal ranks best in industrial development nationally: West Bengal Minister Amit Mitra
× RELATED மேற்கு வங்கத்தில் குண்டு வெடித்து சிறுவன் உயிரிழப்பு..!!