உருமாறிய கொரோனா வைரஸ் வந்துள்ளதால் 'நோ கொரோனா! நோ கொரோனா’ என கோஷமிடுங்கள்: ராம்தாஸ் அத்வாலே

டெல்லி; ஆரம்பத்தில் கோ கொரோனா என கோஷமிட்டேன்; கொரோனா போய்விட்டது என மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார். தற்போது உருமாறிய கொரோனா வைரஸ் வந்துள்ளதால் நோ கொரோனா! நோ கொரோனா’ என கோஷமிடுங்கள் எனவும் கூறினார்.

Related Stories:

>