மத்திய அரசு விவசாய பிரதிநிதிகளுடன் பொதுவெளியில் விவாதிக்க வேண்டும்: அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி: மத்திய அரசு வேளாண் சட்டங்கள் குறித்து விவசாய பிரதிநிதிகளுடன் பொதுவெளியில் விவாதிக்க வேண்டும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வெளியுறுத்தியுள்ளார். விவசாயிகள் கடந்த ஒரு மாதமாக தெருக்களில் கடுங்குளிரில் தூங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் எனவும் கூறினார்.

Related Stories:

>