நாளை பிரசாத் ஸ்டுடியோ செல்கிறார் இளையராஜா

சென்னை: நாளை காலை 9 மணிக்கு இசைஞானி இளையராஜா பிரசாத் ஸ்டுடியோ செல்கிறார். தியானம் செய்யவும், உடைமைகளை எடுக்கவும் நீதிமன்றம் அனுமதி அளித்த நிலையில் நாளை ஸ்டுடியோ செல்கிறார்.

Related Stories:

>