வீரியமிக்க கொரோனா வைரஸ் பரவியுள்ள லண்டனில் இருந்து மதுரை வந்த 4 பேர் தலைமறைவு

மதுரை: வீரியமிக்க கொரோனா வைரஸ் பரவியுள்ள லண்டனில் இருந்து மதுரை வந்த 4 பேர் தலைமறைவாகியுள்ளனர். காவல்துறை உதவியுடன் 4 பேரையும் தேடிப் பிடிக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories:

>