ஐதராபாத் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து சென்னை வந்தடைந்தார் நடிகர் ரஜினிகாந்த்

சென்னை: ஐதராபாத் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து நடிகர் ரஜினிகாந்த் சென்னை வந்தடைந்தார். ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக ஐதராபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ரஜினி சிகிச்சை முடிந்து சென்னை திரும்பினார்.

Related Stories:

>