பீகார் ஜனதா தளம் கட்சி தலைவர் பதவியை துறக்க நிதீஷ் குமார் முடிவு

பாட்னா: பீகார் ஜனதா தளம் கட்சி தலைவர் பதவியை துறக்க நிதீஷ் குமார் முடிவு செய்துள்ளார். இதனையடுத்து, கட்சி தலைவர் பதவிக்கு ஆர்சிபி சிங் பெயரை நிதீஷ் குமார் முன்மொழிந்த நிலையில் அடுத்த 3 ஆண்டுகளுக்கு புதிய கட்சித் தலைவராக ஆர்சிபி சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஜனதா தளம் கட்சியின்  கே.சி. தியாகி தகவல் தெரிவித்துள்ளார்.

Related Stories: