ஐதராபாத் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நடிகர் ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் !

ஐதராபாத்: ஐதராபாத்தில் உள்ள அப்போலோ  மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நடிகர் ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். ஒரு வாரம் முழு ஓய்வில் இருக்க வேண்டும். கொரோனா தொற்று ஏற்படக்கூடிய சூழலை தவிர்க்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

Related Stories:

>