சென்னை ஐதராபாத் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நடிகர் ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் ! dotcom@dinakaran.com(Editor) | Dec 27, 2020 ரஜினிகாந்த் மருத்துவமனை ஹைதெராபாத் ஐதராபாத்: ஐதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நடிகர் ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். ஒரு வாரம் முழு ஓய்வில் இருக்க வேண்டும். கொரோனா தொற்று ஏற்படக்கூடிய சூழலை தவிர்க்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
கேரளா, மகாராஷ்டிராவில் இருந்து தமிழகம் வருவோர் கட்டாயம் 7 நாள் வீட்டில் தனிமைப்படுத்த வேண்டும்: புதிய நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு
தொடங்கியது போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம்: 9 தொழிற்சங்க கூட்டமைப்பு வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்பு
மாநில, மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றங்களில் தலைவர்களை நியமிக்க கோரி வழக்கு: பதிவாளர், அரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு
திமுக உறுப்பினர்களுக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீஸ் தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாம்: சட்ட பேரவை செயலருக்கு ஐகோர்ட் அனுமதி
காவிரி திட்டப்பணிக்கான விதிகளில் திருத்தம் ரூ.3 ஆயிரம் கோடி டெண்டரில் ஊழல்: அனைத்து விவரங்களும் மூடி மறைப்பு; வரம்பு தொகை தளர்வு; திமுக எம்எல்ஏ புகார்
ஜெயலலிதாவின் 73வது பிறந்த நாளையொட்டி 73 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம்: முதல்வர் எடப்பாடி துவக்கி வைத்தார்
ஜெ. நினைவிட கட்டுமான பணியில் தாமதம் பொதுப்பணித்துறையின் 2 அதிகாரிகள் திடீர் மாற்றம்: தமிழக அரசு உத்தரவு; டம்மி பதவிக்கு தூக்கியடிப்பு