வள்ளுவரை எந்த மதத்திற்குள்ளும் வண்ணம் பூசி அடைக்க முயற்சிப்பது சரியானதல்ல: டிடிவி தினகரன் பேச்சு !

சென்னை: வள்ளுவரை எந்த மதத்திற்குள்ளும், சித்தாந்தத்திற்குள்ளும் வண்ணம் பூசி அடைக்க முயற்சிப்பது சரியானதல்ல என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளனர். வள்ளுவர் ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் பொதுவானவர்; அவரது சிந்தனை, மதங்களை கடந்தவை என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>