வேளாண் சட்டங்கள் நடைமுறைக்கு வந்தபின் விவசாயிகள் வருவாய் இரட்டிப்பாகும்: ராஜ்நாத் சிங் பேச்சு

டெல்லி: வேளாண் சட்டங்கள் நடைமுறைக்கு வந்தபின் விவசாயிகள் வருவாய் இரட்டிப்பாகும் என்று இமாச்சல மாநில பாஜக அரசின் 3-ம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி காணொலி மூலம் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசி வருகிறார். வருவாய் அதிகரிப்பைக் காண அடுத்த ஒன்றரை ஆண்டுகள் விவசாயிகள் காத்திருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>