இன்று மாலை டிஸ்சார்ஜ் ஆகிறார் நடிகர் ரஜினி

ஐதராபாத்: மருத்துவமனையில இருந்து ரஜினி இன்று மாலை நடிகர் ரஜினிகாந்த் வீடு திரும்புகிறார் என ஐதராபாத் அப்பல்லோ நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. ஒரு வாரம் முழு ஓய்வில் இருக்க ரஜினிக்கு மருத்துவமனை நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

Related Stories:

>