×

ஐசிசி தேர்ந்தெடுத்த டெஸ்ட் போட்டி கனவு அணியில் கேப்டனாக கோலி தேர்வு !

ஐசிசி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டெஸ்ட் போட்டி கிரிக்கெட்டின் கனவு அணியில் கேப்டனாக கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்திய வீரர் அஸ்வின் இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, 2 ஆஸ்திரேலியா வீரர்கள், 4 , இங்கிலாந்து வீரர்கள் , தென்னாபிரிக்கா, நியூஸிலாந்து, இலங்கை  அணிகளை சேர்ந்த தலா ஒருவர் இடம்பெற்றுள்ளனர். ஐசிசி தேர்ந்தெடுத்த கனவு அணியின் 3 விதமான போட்டிகளிலும் இந்திய அணியின் விராட் கோலி மட்டுமே இடம்பெற்றுள்ளார்.

Tags : Goalie ,ICC Test Test Dream Team , ICC, Test match, dream team
× RELATED சக வீரருக்காக ஓடிஓடி உழைப்பவர் கோலி: வார்னர் பேட்டி