பிப்ரவரி 10ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம்: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் அறிவிப்பு !

சென்னை: தமிழகத்தில் வரும் பிப்ரவரி 10ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று  தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது. வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக திருச்சியில் அரசு ஊழியர் சங்கத்தின் மாநில பொதுக்குழுவில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>