×

ஐசிசி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டி20 கிரிக்கெட்டின் கனவு அணியில் கேப்டனாக தோனி தேர்வு

மும்பை: ஐசிசி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டி20  போட்டி கிரிக்கெட்டின் கனவு அணியில் கேப்டனாக தோனி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  இந்த 10ஆண்டுகளில் சிறந்த  டி20 அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ரோஹித் சர்மா, விராட் கோலி, டோனி (கேப்டன்), பும்ரா உள்ளிட்ட  4 இந்திய வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். மேலும், கிறிஸ் கெயில், ஆரோன் பிஞ்ச், டி வில்லியர்ஸ், மேக்ஸ்வெல்,  பொல்லார்ட், ராஷித் கான், மலிங்கா உள்ளிட்டோர் இடம்பிடித்துள்ளனர்.

Tags : Dhoni ,cricket team ,ICC T20 , ICC, Dream Team, Captain, Dhoni, Selection
× RELATED எம்எஸ் தோனியை டி20 உலகக் கோப்பை அணியில்...