திமுக ஆட்சியில் பாலியல் குற்றம் தொடர்பாக விசாரிக்க தனி நீதிமன்றம்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: திமுக ஆட்சியில் பாலியல் குற்றம் தொடர்பாக விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னை வண்ணாரப்பேட்டையில் 13வயது சிறுமி சீரழிக்கப்பட்ட கதை கண்களை குளமாக்குகிறது. புகார் அளிக்கத் தயங்கும் மனநிலையை மாற்ற பெரிய அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>