விளையாட்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் சதம் அடித்தார் இந்திய கேப்டன் ரஹானே ! dotcom@dinakaran.com(Editor) | Dec 27, 2020 ரஹானே இந்தியா ஆஸ்திரேலியா குத்துச்சண்டை தின டெஸ்ட் மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய கேப்டன் ரஹானே சதம் அடித்தார். ரஹானே, 195 பந்துகளில் 11 பவுண்டரிகள் விளாசி சதம் அடித்தார். தற்போது, இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 268 ரன்கள் எடுத்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 4-வது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகல் !