×

சிறுவானியில் உள்ள கோவை குற்றாலத்துக்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி !

கோவை: கோவை மாவட்டம் சிறுவானியில் உள்ள கோவை குற்றாலத்துக்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கோவை குற்றாலம் செல்ல அரசு அனுமதி அளித்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags : Coimbatore Courtallam ,Siruvani , Coimbatore, Courtallam, Tourists, Permission
× RELATED கோவையில் சிறுவாணி இலக்கிய திருவிழா