ஐதராபாத் அப்போலோவில் அனுமதிக்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் குறித்து இன்று பிற்பகலில் முடிவு

ஐதராபாத்: ஐதராபாத் அப்போலோவில் அனுமதிக்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் குறித்து இன்று பிற்பகலில் முடிவு எடுக்கப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ பரிசோதனை முடிவுகளில் ரஜினி உடல்நலம் குறித்து அச்சப்படும் வகையில் எதுவும் இல்லை என மருத்துவமனை அறிக்கை விடுத்துள்ளது.

Related Stories:

>