×

தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ யசோதா உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்

சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ யசோதா உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட யசோதா சிகிச்சை பலனின்றி காலமானார்.

Tags : Congress ,Tamil Nadu ,MLA Yashoda , Former Tamil Nadu Congress MLA Yashoda has passed away due to ill health
× RELATED பாசிசவாதிகளை விரட்ட வேண்டும்