ஐதராபாத் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ரஜினி இன்று மாலை டிஸ்சார்ஜ்; சத்தியநாராயணன் தகவல்

ஐதராபாத்: ஐதராபாத் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ரஜினி இன்று மாலை டிஸ்சார்ஜ் என சத்தியநாராயணன் தகவல் தெரிவித்துள்ளார். ரஜினியின் உடல்நிலை சீராக உள்ளது; எந்த பாதிப்பும் இல்லை எனவும் அவரது சகோதரர் தகவல் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>