காரைக்கால் அருகே பிரசித்தி பெற்ற திருநள்ளாறு கோயிலில் சிறப்பாக நடைபெற்ற சனிப்பெயர்ச்சி விழா

புதுச்சேரி: காரைக்கால் அருகே பிரசித்தி பெற்ற திருநள்ளாறு கோயிலில் சனிப்பெயர்ச்சி விழா நடைபெற்றது. கொரோனா தடுப்பு விதிகள் பின்பற்றப்படுவதால் நள, பிரம்ம தீர்த்தங்களில் புனித நீராட பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>