கேரள மாநில சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்திற்கு ஆளுநர் ஆரிப் கான் அனுமதி

திருவனந்தபுரம்: கேரள மாநில சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்திற்கு ஆளுநர் ஆரிப் கான் அனுமதி வழங்கியுள்ளார். வேளாண் சட்டங்கள் தொடர்பாக விவாதிக்க சிறப்பு பேரவை கூட்டத்தை கேரள அரசு அறிவித்திருந்தது. முதலில் ஆளுநர் அனுமதி அளிக்காத நிலையில் தற்போது அனுமதி அளித்துள்ளார்.

Related Stories:

>