திருவண்ணாமலையில் பௌர்ணமி நாளான 29,30 தேதிகளில் கிரிவலம் செல்ல தடை: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

தி.மலை: பௌர்ணமி நாளான வரும் 29 மற்றும் 30 தேதிகளில் திருவண்ணாமலை அண்ணாமலையார் மலையினை சுற்றி கிரிவலம் செல்ல தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில், கொரோனா வைரஸ் தொற்று தடுப்பதற்காக பேரிடர் மேலாண் தடுப்புச் சட்டத்தின்கீழ் ஊரடங்கு உத்தரவு 31.12.2020 நள்ளிரவு 12.00 மணி வரை நீட்டிப்பு செய்து உத்தரவிட்டுள்ளது. எனவே, பக்தர்கள் அனைவரும் கிரிவலம் செல்வதற்கு வருகை புரிய வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Related Stories:

>