தஞ்சை பெரிய கோயிலை கட்டிய ராஜராஜ சோழன் சிலையை கோயிலுக்குள் வைக்க மத்திய அரசு அனுமதிக்கவில்லை: ஸ்டாலின் பேச்சு

சென்னை: தஞ்சை பெரிய கோயிலை கட்டிய ராஜராஜ சோழன் சிலையை கோயிலுக்குள் வைக்க மத்திய அரசு அனுமதிக்கவில்லை என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அனுமதி கிடைக்காததால் கோயிலுக்கு வெளியே மன்னர் ராஜராஜ சோழன் சிலை கலைஞர் ஆட்சியில் வைக்கப்பட்டது. கலைஞர் ஆட்சியில் தான் தஞ்சை பெரிய கோயியின் சதய விழா கோலாகலமாக நடத்தப்பட்டது என ஸ்டாலின் குறிப்பிட்டார்.

Related Stories: