நாகர்கோவில் ஒழுகினசேரி ரயில்வே பாலத்தில் இருந்து தவறி விழுந்து கொத்தனார் பலி..!!

குமரி: நாகர்கோவில் ஒழுகினசேரி ரயில்வே பாலத்தில் இருந்து தவறி விழுந்து கொத்தனார் ஆபிரகாம் (53) சம்பவ இடத்திலேயே பலியானார். நேற்று காலை வீட்டில் இருந்து தேவாலயம் செல்வதாக கூறிவிட்டு சென்றவரை போலீசார் சடலமாக மீட்டுள்ளனர்.

Related Stories:

>